This song:
http://www.youtube.com/watch?v=SrVQeOBTzVIis from the movie: Kattrathu Tamil (Tamil is what I learnt)
This is one of my favorite movies (though only (many) parts, not the whole)
This particular song is one of my all time favorite songs.
This song is hard to get out of its context. The context is - this guy is running away from the world
due to multiple reasons and ends up somewhere in the north India dancing like mad with Saadhus.
The lyrics are trippy, weird in parts. so, skip the parts that you don't get/like. there's good stuff
in this song. The translation might not so justice to the effect of the song, but this is what I've got.
இன்னும் ஓர் இரவு
(one more night)
இன்னும் ஓர் நிலவு
(one more moon)
(one more thought)
இதோ இதோ எதிரில் இருந்து பயமுறுத்து
(now, now, come before me and scare me)
(some more distance)
(some more burden)
(some more distance)
இதோ இதோ எதிரில் இருந்து என்னை துரத்து
(now, now, come before me and chase me)
போய் பார்க்க யாரும் இல்லை
(no one to go and see)
வந்து பார்க்கவும் யாரும் இல்லை
(no one to come and see (me))
வழிப்போக்கன் வருவான் போவான்
(passersby come and go)
(passages never go anywhere)
விழியோடு நீயும் நானும் வாழ்ந்த காலம் சாகதே
(the time we lived together in our thoughts will never die)
காலடி சத்தம் எழும்பும் வரை குப்பை மேட்டில் படுத்திருந்தேன்
(was lying in a dumpster till the footsteps were heard)
கடைசியாய் சிரித்தது எப்போது? ஞாபகம் இல்லை இப்போது
(when did i laugh last? no memories of it now)
நதியில் விழுந்த இலைகளுக்கு, மரங்கள் அழுவது கிடையாது
(trees don't cry for the leaves washed away in a river)
வேரில் தீயை வைக்கும் வரை வேதனை அதற்கு புரியாது
(it doesn't know pain till fire gets to its roots)
உயிருடன் இருப்பது இப்போதெல்லாம் வலித்தால் மட்டும் தெரியும்
(reminded of being alive nowadays only when pain is felt)
உன்னுடன் நானும் இல்லை என்பது விழித்தால் மட்டுமே புரியும்
(reminded of not being with you only when I wake up)
(உரையாடல்: "இங்க பாரு ஆனந்தி. இப்ப நான் குடிக்கறது பேரு
கஞ்சா. கொச்சிகாத வேற வழி இல்ல. ஏனா இதோட இன்னொரு
பேரு வந்து சிவ பானம். நா சிவன் ஆனதுநால இத குடிக்க
வேண்டி இருக்கு. நா ஏன் சிவன் ஆயிடன்னா, இந்த
உலகத்துல யார் வாழலாம் யார் சாகலாம்க்ற முடிவு
எடுக்குற அதிகாரம் என் கிட்ட இருக்குறது நால நான்
சிவன் ஆயிட்டேன். நான் சிவன் ஆனது நால என்ன ஆச்சு
நீ என் பக்கத்துல இல்லனாலும் என் பாதி ஆயிட்ட என் பார்வதி
ஆயிட்ட. So come, we'll go and have a dance.)
(dialog - look here Aananthi. What I am smoking now is called
Ganja. Don't get angry. I have no other way out. Because, it's other
name is Shiva Baanam. I have to drink this since I've become Shiva.
I've become Shiva as I now have the authority to decide who can
live and who can die in this world and so I've become Shiva. Since I am
Shiva now, what happened is, though you are not next to me, you have become
my better half, my Paarvathi. so come, we'll go and have a dance)
நேற்று ஒரு நகரத்தில், கண்ணாடி பெட்டகத்தில், வைரம் ஒன்றை பார்த்தேன்.
(yesterday, in a town, saw a diamond inside a glass box)
(saw a diamond)
அவள் கண்கள் ஞாபகம் வந்ததடா.
(reminded of her eyes, da)
அவள் கண்கள் ஞாபகம் வந்ததடா.
(reminded of her eyes, da)
(no money to buy the diamonds)
இருந்தும் எனக்கு பயம் இல்லை.
(still, no fear)
கடைக்காரனை கொன்று விட்டேன்.
(murdered the owner)
கையில் எடுத்து வந்து விட்டேன்.
(stole the diamond)
(once in a travel)
வின் மீன் உறங்கும் நேரத்தில்.
(when the stars were sleeping)
(saw a saree)
தங்க புடவை ஒன்றை பார்த்தேனே.
(saw a golden saree)
மேல் உடல் ஞாபகம் வந்ததடி.
(reminded of your body, di)
(reminded of your body, di)
(no money to buy the saree)
பெரிதாய் அலட்டி கொள்ளவில்லை.
(did not bother much about that)
புடவைக்காரனை கொன்று விட்டேன்.
(murdered the owner)
பெண்ணை எடுத்து வந்து விட்டேன்.
(stole the girl)
காதல் நெஞ்சில் வந்து விட்டால்,
(when love comes to your heard)
காசும் பணமும் தேவை இல்லை.
(money and wealth is not needed)
கடவுளாக மாறிவிட்டால் கொலைகள் செய்வதில்
(when transformed into a god, murder
is not a crime)